இதழ்களின் ஓரம்
ஈரம் வழிய செய்யும்
இனிமையான மொழி...!
வார்த்தைகளில்
தெறிக்கும் உஷ்ணம்...!
ஊமையான
உவமை வரிகளிலும்,
ஆயிரம் சத்தங்களின் சக்தி...!
இருவரிகளுக்கிடையில்
இருவரிகள் அடங்கிப்போகும்
மாயாஜால கோர்வைகள்...!
எத்தனைமுறை படித்தாலும்,
இன்னொருமுறை படிக்கவே
மனம் துடிக்கிறது...!
உதடுகளால் அவள் என்
உதடுகளில் எழுதும்
காதல் கவிதைகளை...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
அவ்வ்வ்வ்வ் நானும் என்னமோ கடிதம் பற்றித்தான் சொல்லப்போறீங்க என நினைச்சேன்ன்ன்.. உதடோ?:R:R:R:R..
ReplyDeleteவழமைபோல கவிதை கலக்கல்.
எத்தனை முறை படித்தாலும்
ReplyDeleteஇன்னொரு முறை படிக்கத்தான்
தோன்றுகிறது தங்கள் அருமையான கவிதையும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை...
ReplyDeleteகாதல் வழிகிறது...
காதல் மொழி! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeletehmmm ok ok romba happy irukinga nu theriyuthu anish. keep it up.. nalla varigal anish.
ReplyDeleteadengapaa!
ReplyDeletesu....per!
ending super :)
ReplyDelete@athira: வாங்க...! இப்படி தலைப்பு போட்டாலாவது நீங்க வந்து எட்டி பாக்குறீங்களானு பர்க்கதான் இந்த தலைப்பு...! ;) எப்பூடி... வர வச்சிட்டனே... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@Ramani: வாங்க ஐயா...!
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...! :)
@சே. குமார்: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@s suresh: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@kilora: hmmmmm
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@Seeni: வாங்க நண்பரே...!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@shamilipal: ஆ.... வாங்க... :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)