18 Nov 2012

தலைப்பு செய்திகள் !


காதல் என்றேன்...!
கண்டுகொள்ளவில்லை நீ...!!

பின்னால் நடந்தேன்..!
உன்னுள் காதல் கனியவில்லை...!!

இன்று ஏன் புதிதாய்
என் முகம் பார்த்து
புன்னகை பூக்கிறாய்...?

உயிருக்குள்
உன் புன்னகை பூக்கள்
உதிர்ந்து விழுகிறது...!

இன்னொருமுறை - என்
இதயத்தில்
உன் பார்வைகளால்
ஊசிமுனை ஏற்று...!

தலைகால் புரியாமல்
என் இதயம்
ஆயுள் முழுவதும்
தலைப்பு செய்தி
வாசிக்கட்டும்...!
உன் பெயரை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

5 comments:

  1. இன்னொருமுறை என் இதயத்தில் உன் பர்வைகளால் ஊசிமுனை ஏற்று/////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கவிக்காவுக்கு இது தேவையோ? தேவையோ? பட்ட சூடு போதாதாக்கும்:R:R:R:R

    ReplyDelete
  2. நல்ல வரிகள்...

    புரிஞ்சிக்கவே இல்லே...

    ReplyDelete
  3. தலைப்பு செய்தி முழு நேர செய்தியாகட்டும் தல ...

    ReplyDelete
  4. yar pero,.. hmmm.. nice anish. thirupavum kadal valaiyil vilundha kavinjar anish endru thalaipu seithi kodukalama...:Y :Y :Y :Y :Y :Y

    ReplyDelete
  5. hmmmmm nice

    ReplyDelete