மறைக்கப்பட்ட அவளின் மனதின் அறையொன்றிற்கு அப்பால் புறக்கணிக்கபடுவதற்கான ஏற்பாடுகள்...!
மறுக்கப்பட்ட காதலும் மரத்துப்போன மனதோடும் மறப்பதற்கான வழிகள் தேடி நான்...!
மறக்க நினைக்கும் மரண நொடிகளில் பிறப்பெடுக்கும் வலிகளை வரிகளாக்கி ஒரு கவிதை எழுதினேன் நான்...! கவிதையின் வரிகளுக்கிடையில் காதலொன்று மரித்துக்கொண்டிருந்தது...!
கவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal
இத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.