வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!
தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!
பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!
பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!
உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...
----அனீஷ் ஜெ...
எனக்கும் "கலாம் "
ReplyDeleteஎனத் தான் படுகிறது
துவங்கியதும், தொடர்ந்ததும்
முடித்த விதமும் அருமை
வாழ்த்துக்களுடன்...
கவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Kili,kili,kili
ReplyDelete