25 Oct 2013

உதட்டுச்சாயம் !


உன் உதடுகளில்
ஒட்டியிருந்த
உதட்டுச்சாயத்தை
என் உதடுகளால்
ஒப்பியெடுத்தேன் நான்...!

உனக்கே தெரியாமல்
உன் முகமெங்கும்
ஒட்டிக்கொண்டது...!!
வெட்கங்கள்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

2 comments:

  1. அடடா...! இது நல்லாயிருக்கே...!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete