மனசு இரண்டும் கூடல் செய்ய,
உயிருக்குள் புதிய உயிர் தரிக்க,
நம் இதயம் இரண்டிலுமாய்,
ஒட்டிப்பிறந்த
ஒற்றை குழந்தை...!
காதல்...
உயிருக்குள் புதிய உயிர் தரிக்க,
நம் இதயம் இரண்டிலுமாய்,
ஒட்டிப்பிறந்த
ஒற்றை குழந்தை...!
காதல்...
*****
உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்ய்யும் யுத்தம்...!
முத்தம்...
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்ய்யும் யுத்தம்...!
முத்தம்...
*****
உன் பார்வை
என்மேல் பட்டதும் - என்
இதயத்தின் ஓரம் பாய்ந்தது...!
இந்த மின்சாரம்...!!
காதல்...
என்மேல் பட்டதும் - என்
இதயத்தின் ஓரம் பாய்ந்தது...!
இந்த மின்சாரம்...!!
காதல்...
----அனீஷ் ஜெ...
உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆஆ காதடைக்குது காதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:))).
ReplyDelete:((.
கவிக்கா கவிக்காதான்..
ReplyDeleteஹைக்கூ ஹைக்கூதான்... கலக்கல்ல்ல்ல்ல்ல்:T
wowwwwwwwwwwwwwwwwwwwwww..minsarathuke minsaram pattu chi ponga...
ReplyDeleteEnna Anish... 3 hykoo thaana...? aduthathu enna nu padikurathukulla mudinjuruchu... hmmm its ok... but antha 3um suuuuuuuuper...
ReplyDeleteKalakureenga...!
:X :C :X
இதயம் இரண்டிலும் ஒட்டிபிறந்த ஒற்றை குழந்தை. வாவ்வ்வ்வ்வ்வ் இந்த வரி சூப்பரோ சூப்பர்.:C:C கவிதை எல்லாமே சூப்பர். :L
ReplyDelete@athira : ஓஓ கூல் கூல்...! ;) கருத்துக்கு ரொம்ப நன்றி !! :)
ReplyDelete@anishka nathan : இவ்வளவு பெரிய வாவ் சொன்னா, உங்க இதயத்தின் ஓரமும் மின்சாரம் பட்டிச்சுனு நினைச்சுக்க போறாங்க... ;)
ReplyDeleteவருகைக்கும் வாவ்க்கும் பெரிய நன்றிறிறிறிறி... :)
@Kaavya : இப்போதைக்கு 3 தான்.... ஆனால் தொடரும்... :) கருத்துக்கு நன்றி...!!
ReplyDelete@Monika : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றொ மோனிகா... :)
ReplyDeleteஹைக்கூ
ReplyDeleteகவிதை-!
கலங்கடிக்குது!
@Seeni: மன்னிச்சிடுங்க பாஸ்...! எனக்கு இப்போதான் தெரியும், இதுக்கு பேரு ஹைக்கூ-வே இல்லைனு... :( ஹ்ம்ம்ம்...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!
நெஞ்சம் அள்ளிய கவிதைகளில் சிலவற்றை நான் கொஞசம் கிள்ளிக்கொள்கிறேன்.
ReplyDelete