28 Dec 2011

புரியாத பதில் !


கோயில், தெருவென
கூட்ட நெரிசலிலும்
எனைத்தேடி அலையும்
உன் கண்கள்...!

நம் கண்கள்
சந்தித்துக்கொண்டால் - உன்
கன்னங்கள் இடும்
வெட்கக்கோலங்கள்...!

எனை கண்டதும்
உன் உதடுகளில்
முட்டி முளைக்கும்
புன்னகை பூக்கள்...!

எதுவும் எனக்கு
புரியவில்லை பெண்ணே...

நீ என்னை
காதலிக்கிறாயா...? - இல்லை
நான் உன்னை
காதலிக்க சொல்கிறாயா...?

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. புதுமையான வித்தியாசமான தலைப்பு
    அதற்கு விளக்கமாக அமைந்த கவிதை அருமை
    வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. hmm eda kadhal dan solluvanga ani

    ReplyDelete
  3. கொஞ்சமா எழுதி அதிகமா ரசிக்க வைத்துவிட்டிர்கள் தல ...
    இது மாதிரி சுருக்கி எழுத முயலுங்கள் ...

    கவிதையின் தொடக்கம் அந்த விழிப்பார்வை தான் காதலின் நெருக்கத்தையும் , அன்பின் ஆழத்தையும் உணர்த்துகிறதோ ...
    எல்லா காதலர்களும் சரியாக செய்கிறார்கள் விழிப்போரை ...

    கவிதையின் நடை மிகச்சிறப்பு ... மேலும் தொடர வாழ்த்துக்கள் தல ...

    ReplyDelete
  4. haiee athisayam aanal unmai ...anish chinnathaa kavithai ezuthi irukkanga ...
    kangal vaiththa pulliyil kannam podum kolaam//nallathaan solli irukkinga ,,
    ethukkum konjondu careful ponnu veettukku therjia unga kannathula kolam pottura poraanga .......

    good...

    ReplyDelete
  5. nice anish.. iniya puthu varuda nalvalthugal..

    ReplyDelete
  6. @Ramani: வாங்க ஐயா... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!

    ReplyDelete
  7. @anishka nathan: அப்படியா? எனக்கு தெரியாதே...! :R:R

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @அரசன்: வாங்க தல...! தொடர்ந்து இவ்வாறே எழுத முயற்சிக்கிறேன்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. @கலை: கன்னத்துல கோலமா..?? :U அப்படியெல்லாம் நடக்காதுங்க.. ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @kilora: உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. last line sooper anishhh...nalla irukku :D :)

    ReplyDelete
  12. @lakshmi: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete