28 Jul 2016

கனவு முத்தம் !


கனவுகளின் நீட்சியை
கண்களில் சுமந்துகொண்டு
கண்மூடி தூங்கினேன் நான்...!

விடிந்து எழுந்தேன் நான்...!

கண்ட கனவுகளெல்லாம்
நிஜமாகியிருந்த்தது...!

இரவில் நுழைந்து - என்
கனவில் புகுந்து - என்னை
முத்தமிட்டு சென்றாயா நீ...?

----அனீஷ் ஜெ...
SHARE THIS

6 comments:

  1. மிக மிக அருமை
    சில சம்யங்களில்
    கற்பனையே கனவிலும்
    தொடர்வது உண்டுதானே ?

    ReplyDelete
  2. கவிதை அருமை நண்பரே...

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை நண்பரே...நண்பரே இந்தச் செயிலியைத் தொடங்க செயல் விளக்கம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மின்னஞ்சலை பார்க்கவும். நன்றி !

      Delete
  4. மிக மிக அருமை நண்பரே....

    ReplyDelete
  5. Auditor muthukumarDecember 19, 2016 5:22 pm

    I like super

    ReplyDelete