நீ மறந்துவிட சொன்ன நொடியின்,
மரண வலியின் நினைவுகளுடன்
இன்னும் நான்...!
உன் ஞாபகங்களை
உதறித்தள்ள நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும் - நான் தான்
ஒரேயடியாய் தோற்றுப்போகிறேன்...!
உன்னை மறப்பதற்காக - நான் உன்னை
நினைக்க மறுக்கும் நிமிடங்களில்,
ஆக்ஸிஜனில் கூட
அமிலத்தை உணர்கிறேன்...!
இமைகளை
இறுக்கி அடைத்தாலும்,
இதயத்தை
இரண்டு துண்டாய் உடைத்தாலும்
நீ தான் தெரிகிறாய்...!
மறந்துவிட சொன்னவளே - என்னை
மன்னித்துவிடு...!
கடைசியாய் நீ என்னிடம்
விரும்பிக்கேட்டதை - நான்
விரும்பினால் கூட - என்னால்
நிறைவேற்ற முடியாது...!
ஏனென்றால்...
உன்னை நான்
மறப்பதென்பது - நான்
இறக்கும்வரை சாத்தியமில்லை...!
----அனீஷ் ஜெ...
ஆக்ஸிஜனில் கூட அமிலத்தை உணர்கிறேன் - செம செம சூப்பர்.
ReplyDeleteகவிக்கா... கவிதை இதயத்தை ட்ச்ச்சூஊஊஊஊ பண்ணுகிறது.... உணர்வுபூர்வமாக இருக்கு.... சோ...சாட்ட்ட்ட்ட்:((
ReplyDeleteoxygenil kuda amilam ??? anish romba feel panna vachchittinga ...anish romba romba manasu kanaththu poga vachchittinga...suberbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
ReplyDeleteஎப்படி தான் இப்படி எல்லாம் எழுதுரின்களோ.. அனுபவமா.. தெரியுது.. அது கொடும தான் உங்க லவர் இப்படி இருந்து இருக்க கூடாது .. மறந்து விட சொன்ன மறந்துடுவிங்கள.. truely ungala yen pakala நான்.. valkkai muluvathum nanbiya enna ethupingala..:Q :Q
ReplyDelete:(
ReplyDelete@விச்சு: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...! :)
ReplyDelete@athira: ஆ... வழி தெரியாம இங்க வந்திட்டீங்களோ... :)
ReplyDeleteவந்தமைக்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி...!!:):)
@kalai: சரி சரி இதுக்குலாம் feeeeeeeeeeeeeeeeel பண்ணாதீங்க.. :) be happy :D
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி கலை...! :)
@kilora: ”நல்ல நட்புகளுக்காக” என் இதய வீடு எப்போதும் திறந்தே இருக்கும்...! அட அதுக்காக செருப்புலாம் கழட்டாதீங்க.. ஐ மீன் நட்போடு இதய வீட்டுக்குள்ள வறதுக்கு செருப்ப கழட்ட வேணாம் சொன்னேன்... :R:R
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)
@சீனுவாசன்.கு: வந்தமைக்கும், வருத்தப்பட்டமைக்கும் மிக்க நன்றி ஐயா...! :) =))=))
ReplyDeleteமீண்டும் வருக...! :)
:)அருமையான வரிகள் அழகாக இருக்கு
ReplyDelete:((((((((((((((((
ReplyDeleteபிரிவே மிகப்பெரிய வலி ..
ReplyDeleteஅதில் மறந்து விட சொன்னால் அதன் வலியை எப்படி கூறுவது ...
தல கவிதை அசத்தல் ...
@சிநேகிதி: வாங்க சிநேகிதி...! உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDelete@அரசன்: உண்மைதான் தல... அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது :(
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...!
மறந்து விட சொன்னவளுக்கு ..கவிதை ..
ReplyDeleteநினைத்தவளை மறப்பதற்கு அவ்வளவு
கஷ்டமா ?
BY
LIVINA
@livina: சே சே அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லீங்க...! ;)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)